கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஒ பதவியை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஒ பதவியை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஒ பதவியை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
28 May 2022 8:24 AM GMT